மன்ற தொடக்க நாள் சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 2001
பெருந்துறை தெற்கு பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு தட்டுகள், டம்ளர்கள் வழங்கியது.

 

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2, 2001
பெருந்துறை வடக்கு பள்ளி, குடிநீர் தொட்டி அமைத்து திறப்பு விழா செய்தது.

 

குடியரசு தினம் ஜனவரி 26, 2002
தமிழக விழியிழந்தோர் சங்கத்தில் உள்ளவர்களுக்கு பாய் விரிப்புகள் வழங்கியது.

 

Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM