அடர்வனம் / பசுமை காடுகள் அமைக்க அழைக்கவும்
PMR சக்தி - 99429 10058

 

செய்கின்ற / செய்து முடிக்கப்பட்ட அடர்வனங்கள்


August 15, 2020

இருப்பிடம் / ஆய : 11.267586, 77.559382

ஆரம்பிக்கப்பட்ட நாள்: August, 7 2020
முடிக்கப்பட்ட நாள்: August, 15 2020

செந்தில் வேல் நகர், பெருந்துறை அடர்வனம் - 3000 (60 x 50) சதுர அடியில் 1050 மரக்கன்றுகள் நடப்பட்டன.

August 31, 2019

இருப்பிடம் / ஆய : 11.268888, 77.599588

ஆரம்பிக்கப்பட்ட நாள்: July, 25 2019
முடிக்கப்பட்ட நாள்: August, 31 2019

ஐஸ்வர்யா நகர், பெருந்துறை அடர்வனம் - 2150 (50 x 43) சதுர அடியில் 774 மரக்கன்றுகள் நடப்பட்டன.

June 23, 2019

இருப்பிடம் / ஆய : 11.183621, 77.424277

ஆரம்பிக்கப்பட்ட நாள்: June, 13 2019
முடிக்கப்பட்ட நாள்: June, 23 2019

செங்கப்பள்ளி காடபாளையம் அடர்வனம் - 800 (40 x 20) சதுர அடியில் 231 மரக்கன்றுகள் நடப்பட்டன.

December 29, 2018

இருப்பிடம் / ஆய : 11.163331, 77.601124

ஆரம்பிக்கப்பட்ட நாள்: December, 8 2018
முடிக்கப்பட்ட நாள்: December, 29 2018

சென்னிமலை நில வருவாய் துறை அலுவலக அடர்வனம் - 2112 (64 x 17 மற்றும் 64 x 16) சதுர அடியில் 567 மரக்கன்றுகள் நடப்பட்டன.

October 13, 2018

இருப்பிடம் / ஆய : 11.277456, 77.586144

ஆரம்பிக்கப்பட்ட நாள்: September, 27 2018
முடிக்கப்பட்ட நாள்: October, 13 2018

பெருந்துறை தாலுக்கா அலுவலக அடர்வனம் - 1575 (45x35) சதுர அடியில் 247 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM